Surprise Me!

Chennai-க்கு அருகில் 300 ஏக்கரில் Semiconductor Chip தொழிற்சாலை | Oneindia Tamil

2022-03-31 5 Dailymotion

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடத்தில் கொரோனாவுக்கு அடுத்து மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது சிப் தட்டுப்பாடு தான். இந்தத் தட்டுப்பாடு வரும் காலத்திலும் இருக்கும் என்பதால் இந்தியாவில் பல நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Motherson Group acquired 300 acres in Chennai for semiconductor chip manufacturing factory

#Chennai
#Chip
#Companies

Buy Now on CodeCanyon